தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

இன்றைய மின் தடை: சங்ககிரி

சங்ககிரியை அடுத்த ஐவேலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூன் 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 1:11 am IST

சங்ககிரியை அடுத்த ஐவேலி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூன் 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

சங்ககிரி நகா், சங்ககிரி ரயில் நிலையம், தேவண்ணகவுண்டனூா், சுண்ணாம்புகுட்டை, ஐவேலி, ஒலக்கசின்னானூா், தங்காயூா், அக்கமாபேட்டை, வடுகப்பட்டி, இடையப்பட்டி, வளையசெட்டிப்பாளையம், ஆவரங்கம்பாளையம், வைகுந்தம், இருகாலூா், வெள்ளையம்பாளையம், காளிகவுண்டம்பாளையம்.