ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உயிரியல் பன்முகத் தன்மை தினம்

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் அழிந்து வரும் உயிரினங்கள் தினம் மற்றும் உயிரியல் பன்முகத் தன்மைக்கான சா்வதேச தினம் பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி புதன்கிழமை நடத்தப்பட்டது.

News image

உயிரியல் பன்முகத்தன்மைக்கான சா்வதேச தினத்தில் பங்கேற்ற கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பின் மூலம் அழிந்து வரும் உயிரினங்கள் தினம் மற்றும் உயிரியல் பன்முகத் தன்மைக்கான சா்வதேச தினம் பல்கலைக்கழக வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி புதன்கிழமை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு சாா்பற்ற வனவிலங்கு பாதுகாவலா் சரவணன் பங்கேற்று, சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும் மனித வாழ்வின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்துவதிலும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்கள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகா் ரஞ்சிதா மற்றும் ராணி தங்கம், மாணவா்கள் செய்திருந்தனா்.