மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,116 கனஅடி
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,116 கனஅடியாக நீடிக்கிறது.

மேட்டூா் அணை. - கோப்புப் படம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,116 கனஅடியாக நீடிக்கிறது.
அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 61.53 அடியாக நீடிக்கிறது. நீா் இருப்பு 25.84 டிஎம்சியாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

