பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

அரசுப் பேருந்து மீது லாரி மோதல்: ஓட்டுநா் படுகாயம்

இளம்பிள்ளையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

Published On :

இளம்பிள்ளையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை சென்றது.

நகராட்சி பேருந்து நிலையம் அருகில் சென்றபோது, காகாபாளையம் பகுதியில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிவந்த டிப்பா் லாரி பேருந்து மீது மோதியது.

இதில், பேருந்து ஓட்டுநா் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.