திண் டுக் கல், டிச. 6: நன்றி என்ற வார்த் தைக்கு உரு வத் தைக் காட்ட வேண் டும் என் றால்
உயி ரி னத் தில் நாயை மட் டுமே காட்ட முடி யும். பிற உயி ரி னங் க ளுக்கு இல் லாத இந்த சிறப் பைப் பெற் றி ருப் பது நாய் மட் டுமே. ஆனால், முறை யாக பரா ம ரிக் கா மல் தெருக் க ளில் திரி யும் இந்த நாய் க ளால் பொது மக் க ளுக்கு ஏற் ப டும் அசெ ள க ரி யங் கள் சற்று அதி கம் தான்.
தற் போது, பிரா ணி கள் நல அமைப்பு ஊர் ஊருக்கு வந் து விட் ட தால், தெரு வில் திரி யும் நாய் களை அழிப் ப தற்கு தடை ஏற் பட் டுள் ளது. இத னால், தெரு நாய் கள் பெருகி வரு கின் றன.
எனவே, நாய் க ளைக் கொல் லா மல் அவற் றின் பெருக் கத்தை மட் டும் கட் டுப் ப டுத் து வ தற் கான அரசு ஆணை (நிலை) எண் 10 நாள் 18.1.2007 மற் றும் அரசு ஆணை (நிலை) எண் நாள் 10.6.2008 வெளி யி டப் பட் டது.
இதன் படி, பொது மக் கள் சுகா தார நலன் கருதி, தெரு வில் திரி யும் நாய் க ளைப்
பிடித்து அவற் றைக் கொல் லா மல் கருத் தடை அறுவை சிகிச்சை மட் டும் செய்து, அவற்றை உரிய முறை யில் பரா ம ரித்து மீண் டும் தெரு வில் விடப் பட்டு வந் தன.
திண் டுக் கல் நக ராட் சி யில் மட் டும் கடந்த சில மாதங் க ளில் 968 நாய் க ளுக்கு கருத் தடை செய் யப் பட் ட தற் கான செல வி னத்தை அங் கீ க ரிக்க, கடந்த நவம் பர் 30-ம் தேதி நடை பெற் றக் நகர் மன் றக் கூட் டத் தில் ஒப் பு தல் கோரப் பட் டது.
ஆனால், இந் தக் கருத் தடை முறை யாக நடை பெ ற வில்லை என் ப த னால், உரிய தொகையை வழங்க மன் றம் நிரா க ரித் து விட் டது என் பது வேறு கதை.
கட் டுப் பா டற்ற நாய் க ளின் பெருக் கத் தால், இரு சக் கர வாகன ஓட் டி கள் விபத் தினை அதி கம் சந் திக்க நேரி டு கி றது. இந் நி லை யில், திண் டுக் கல் அர சி னர் தலைமை மருத் து வ ம னை யில் மட் டும் ஆண் டுக்கு சுமார் 12 ஆயி ரம் பேர் நாய்க் கடிக் கான சிகிச் சைக்கு வரு கின் ற னர். சரா ச ரி யாக நாளொன் றுக்கு குறைந் த பட் சம் 40 பேர் வந்து செல் கின் ற னர்.
நடப் பாண் டில், திண் டுக் கல் மாவட் டத் தில் நாய் கடிக் கான மருந் துக்கு மட் டும் ரூ. 42 லட் சம் செல வி டப் பட் டுள் ளது. ஆனால், கடந்த ஆண் டு க ளில் நாய் கடி மருந் துக் காக செல வி டப் பட்ட தொகை ரூ. 15 லட் சம் மட் டுமே என் பது குறிப் பி டத் தக் கது.
இது குறித்து, திண் டுக் கல் மருத் து வப் பணி கள் இணை இயக் கு நர் டாக் டர் ஜெய பால் கூறு கை யில், நாய் கடிக்கு தற் போது உயர் ரக தடுப்பு மருந் து கள் வந் து வி ட் டன. முன் பெல் லாம் நாய் கடித்து விட் டால், தொப் பு ளைச் சுற்றி 14 ஊசி கள் போடப் பட்டு வந் தன. ஆனால், தற் போது நாய் கடித்த அன்று ஒரு ஊசி யும்,
மூன் றா வது நாள் ஒரு ஊசி யும் மற் றும் ஏழா வது நாள் ஒரு ஊசி யும் போட் டால் போது மா னது.
மேலும், ஒரு வ ருக்கு அளிக் கும் வகை யில் சிங் கிள் டோஸ் எனப் ப டும் முறை யில் மருந் து கள் வந் து விட் ட தால், எல்லா அரசு மருத் து வ ம னை க ளி லும் ஊசி போடப் ப டும் நிலை உரு வாகி உள் ளது என் றார்.
நாய் கடிக்கு உயர் ரக மருந் து கள் வந் து விட்ட போதி லும், சாலை க ளில் திரி யும் நாய் கள் கடிக் கா ம லேயே இரு சக் கர வாகன ஓட் டி களை விபத் தில் சிக்க வைக் கின் றன.
இவற் றைக் கொல் வ தற்கு புளூ கிராஸ் அமைப்பு தடை யாக உள் ளது.
இந் நி லை யில், நாய் க ளின் இனப் பெருக் கத் தைக் கட் டுப் ப டுத்த எடுத் து வ ரும் கருத் தடை முயற் சி க ளில் தவ றான கணக் கு கள் காட் டப் ப டு வ தால், தெரு நாய் க ளின் எண் ணிக்கை அதி க ரித்தே வரு கின் றன.
எனவே, பொது மக் கள் தான் சுதா ரிப் பாக இருந்து தங் க ளைத்
தாங்களே காத் துக் கொள்ளவேண் டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

