காரைக் குடி, நவ. 27: சிவ கங்கை மாவட் டம், காரைக் குடி அருகே புது வய லில் பல ஆண் டு க ளாக கால் நடை மருந் த கக் கிளை அடிப் படை வச தி கள் எது வுமே இல் லா மல் இயங் கி வ ரு கி றது.
விவ சா யத் துக் குத் துணைத் தொழில் க ளாக கால் நடை வளர்ப் புத் தொழில் களை அரசு ஊக் கப் ப டுத் தி வ ரும் நிலை யில், கழி வறை நாற் றத் து டன் இந் தக் கிளை நிலை யம் உள் ளது.
சாக் கோட்டை ஒன் றி யத் தில் கண் ட னூர், பீர்க் க லைக் காடு என இரு கால் நடை மருந் த கங் கள் உள் ளன. புது வ யல், கோட் டை யூர்- வேலங் குடி உள் பட 12 கால் நடை மருந் த கக் கிளை நிலை யங் கள் உள் ளன.
சாக் கோட்டை ஒன் றி யத் தில் உள்ள மருந் த கங் க ளுக்கு 2 மருத் து வர் கள் இருக்க வேண் டும். ஆனால், பீர்க் க லைக் காடு மருந் த கத் தில் பணி யாற் றிய மருத் து வர் பதவி உயர் வு பெற் றுச் சென் று விட் ட தால், கண் ட னூர் மருத் து வரே ஓராண் டாக பொறுப் பேற்று வரு கி றார்.
அதே போன்று 12 கிளை நிலை யங் க ளுக் கும் ஆய் வா ளர் கள் 12 பேர் இருக்க வேண் டும். ஆனால் 4 பேர் மட் டுமே உள் ள னர்.
சாக் கோட்டை ஒன் றி யத் தில் 8 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட கால் ந டை களை கால் நடை மருந் த கத் திற்கு கால் நடை வளர்ப் போர் சிகிச்சை மற் றும் தடுப்பு ஊசி க ளுக் காக அனுகி வரு கின் ற னர்.
புது வய லில் உள்ள கால் நடை மருந் த கக் கிளை நிலை யத் தில் பல ஆண் டு க ளாக ஆய் வா ளர் இல் லா மல் வேறு பகு தி யைச் சேர்ந்த ஆய் வா ளர் கள் வாரத் தில் 2 நாள் கள் கிளை யைத் திறப் ப தும் அந்த நேரத் தில் கொண்டு வரப் ப டும் சில குறிப் பிட்ட கால் ந டை க ளுக் குத் தேவை யான மருந்து மற் றும் ஆலோ ச னை களை கூறி விட் டுச் செல் வ தும் வழக் க மாக இருந்து வந் துள் ளது.
புது வய லில் நக ரத் தார் கள், நாட் டார் கள் என பல த ரப் பட்ட மக் கள் வசித்து வரு கின் ற னர். இவர் க ளது பால் தேவை க ளைப் பூர்த்தி செய்ய கறவை மாடு களை வளர்க்க பலர் ஆர் வ மாக உள் ள னர். ஆனால், அவற் றிற்கு ஏற் ப டும் நோய் கள் மற் றும் மருத் துவ ஆலோ சனை கிடைக்க வேண் டும் என் றால், புது வ யல் கால் நடை மருந் த கக் கிளை நிலை யத்தை கால் நடை மருந் த க மாக உயர்த்தி பல அடிப் படை வச தி க ளைச் செய்ய வேண் டும் என எதிர் பார்க் கின் ற னர்.
புது வ யல் கிளை நிலை யத் துக் குப் பதவி உயர் வு பெற்று ஆய் வா ளர் ஒரு வர் தற் போது காலை 8 மணி முதல் 12 மணி வரை பணி யில் இருந்து வரு கி றார். இந் தக் கிளை நிலை யத் துக் குச் சுற் றுச் சு வர் இல்லை. மின் இணைப்பு இல்லை. புதர் மண்டி பாம்பு, பூராண் உள் ளிட்ட விஷ ஜந் துக் கள் உள்ளே புகும் சூழ் நி லை யில் உள் ளது.
இந் தக் கிளை நிலை யத் துக்கு மணி யாப் பட்டி, மணக் குடி, சொலப் பாயி, நட ரா ஜ பு ரம், காம ரா ஜர் நகர், வேங் கா வ யல், தேவர் நகர் ஆகிய பகு தி க ளைச் சேர்ந்த கால் நடை விவ சா யி கள் தங் க ளது கால் ந டை க ளான ஆடு, மாடு மற் றும் கோழி கள் என இவற் றுóக்கு தரப் ப டும் நோய்த் தடுப்பு மருந்து மற் றும் ஊசி, கறவை மாடு க ளுக் கான சினைக் கரு வூóட் டல் போன் ற வற் றைப் பெற் றுக் கொள் ள லாம்.
ஆனால், இதெல் லாம் தொடர்ந்து நடை பெற வேண் டு மென் றால் இந் தக் கிளை நிலை யத் திற்கு முத லில் மின் இணைப் புத் தர வேண் டும். சுற் றுச் சு வர் எழுப் பி யும், ஆய் வா ளர் பயன் ப டுத் திக் கொள்ள கழிப் பறை வச தி யும் செய் து தர வேண் டும். இதற்கு சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் உட ன டி யாக இதனை பார் வை யிட வேண் டும்.
இது கு றித்து கால் நடை மருந் தக அதி காரி ஒரு வர் கூறி யது: சாக் கோட்டை ஒன் றி யத் தில் கறவை மாடு கள் கலப் பி னம், நாட்டு மாடு களை வளர்க் கின் ற னர். இப் பகு தி யில் பால் உற் பத் தி யா ளர் கள் ஒன் றி யம் இல்லை. இத னால் தங் க ளது வீட் டுத் தேவைக்கு மட் டுமே கறவை மாடு களை சிலர் வளர்த்து வரு கின் ற னர்.
பால் உற் பத் தி யா ளர் கள் ஒன் றி யம் முன் னர் இயங்கி வந் தி ருக் கி றது. மீண் டும் பால் உற் பத் தி யா ளர் ஒன் றி யம் செயல் ப டுóத் தி னால் வியா பார ரீதி யாக விவ சா யி கள் கறவை மாடு களை வளர்க்க முன் வரு வார் கள்.
திட் டங் க ளுக்கு ஏற்ப ஆண் டுக்கு சுமார் 15 கால் நடை மருóத் துவ முகாம் கள் நடத்தி பொது மக் க ளின் கால் ந டை க ளுக்கு உரிய சிகிச்சை மற் றும் ஆலோ ச னை களை வழங் கி வ ரு கி றோம். பற் றாக் கு றை யாக உள்ள ஆய் வா ளர் கள் நிய மிக்க வேண் டும்,
பீர்க் க லைக் காடு, கண் ணங் குடி, திருப் பத் தூர் ஆகிய மருந் த கங் க ளில் மருத் து வர் கள் நிய மிக் கப் பட வேண் டும் என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.