தனியார் பள்ளிகளில் ரசீது கொடுக்காமல் கூடுதல் கட்டண வசூல்: பெற்றோர் அதிருப்தி
மதுரை, ஜூன் 3: தனியார் பள்ளிகளின் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ள நிலையில், மதுரை உள்ளிட்ட இடங்களில் சில தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இது, பெற்றோர்களிடையே அதிருப்திய









