4.48 கோடி சமச்சீர் கல்வி இலவச பாடநூல் வழங்கத் திட்டம்
மதுரை, ஏப். 29: வரும் கல்வியாண்டுக்காக (2011-12) தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4.48 கோடி சமச்சீர் கல்வி பாடநூல்களை மே இறுதிக்குள் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வழங்க பள்ளிக் கல்









