அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு
காரைக்குடி, ஜன. 8: காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ. நிதியில் ரூ. 10.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை மத்திய உள்துறை அமைச்சர










