ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

சுயேச்சை வேட்பாளர் பிரசாரம்

சிவகாசி, அக். 8: சிவகாசி நகர்மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திலகபாமா மொ.சி.தெரு, குட்டியணைசான் தெரு, வெண்டர் தெரு, அரிசிகொள்வான் தெரு, பட்டித் தெரு, விஸ்வநத்தம் சாலை உள்ளிட்ட

Updated On :29 டிசம்பர் 2023, 12:15 am IST

சிவகாசி, அக். 8: சிவகாசி நகர்மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் திலகபாமா மொ.சி.தெரு, குட்டியணைசான் தெரு, வெண்டர் தெரு, அரிசிகொள்வான் தெரு, பட்டித் தெரு, விஸ்வநத்தம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை ஆட்டோவில் சென்று வாக்குச் சேகரித்தார் (படம்).

 அப்போது அவர் பேசுகையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் தீட்டப்போவதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டங்களால் மக்கள் பயன்பெற்றால், அது கொடுக்கல், வாங்கல் நிர்வாகமாகத்தான் இருக்கும். இந்த நிலையை மாற்ற வேண்டும். நமது வரிப்பணத்தில் திட்டங்கள் தீட்டப்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்று அரசியல் கலப்பில்லாத புதிய சிந்தனையை உருவாக்க வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.