அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

மண்டபம் - ராமேசுவரம் இடையே பயணிகள் ரயில் 3 நாள்களுக்கு ரத்து

பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணிகள் ரயில் போக்குவரத்து 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On :12 மே 2013, 5:58 am IST

பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணிகள் ரயில் போக்குவரத்து 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  திருச்சி - ராமேசுவரம் பயணிகள் ரயில் (56829),  ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில் (56830) ஆகியவற்றின் போக்குவரத்து மண்டபம் - ராமேசுவரம் இடையே மே 14 முதல் மே 16 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் என்.வேணுகோபால் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.