எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சித்திரைத் திருவிழா: அழகர்கோவில் உண்டியல் வருவாய் ரூ.49 லட்சம்

அழகர்கோவிலில் இருந்து சித்திரைத் திருவிழாவுக்காக கள்ளழகர் மதுரை வந்து திரும்பியதில், பக்தர்கள் அளித்துள்ள உண்டியல் காணிக்கையாக ரூ. 49.51 லட்சம் கிடைத்துள்ளது

Updated On :12 மே 2013, 6:01 am IST

அழகர்கோவிலில் இருந்து சித்திரைத் திருவிழாவுக்காக கள்ளழகர் மதுரை வந்து திரும்பியதில், பக்தர்கள் அளித்துள்ள உண்டியல் காணிக்கையாக ரூ. 49.51 லட்சம் கிடைத்துள்ளது.

  சித்திரைத் திருவிழாவுக்கு அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகருடன் 20-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகளில் உண்டியல்களும் மதுரைக்கு வருகின்றன. இந்நிலையில், திருவிழா முடிந்து அழகர்கோவிலுக்கு கொண்டுவரப்படும் உண்டியல்கள், திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.   உண்டியல்களில் ரூ. 49.51 லட்சம் ரொக்கம் மற்றும் தங்கம் 66 கிராம், வெள்ளி 122 கிராமும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

 இது கடந்த ஆண்டு உண்டியல் வருமானத்தை விட ரூ. 2.50 லட்சம் அதிகமாகும் என, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.