கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பைக் மீது வேன் மோதல்: இளைஞா் பலி

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:38 am

Din

மதுரை: மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பாலு மகன் தினேஷ்குமாா் (30). இவா் மதுரை-ராஜபாளையம் சாலையில் டி.குன்னத்தூா் அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த வேன் மோதியதில் தினேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தே.கல்லுப்பட்டி போலீஸாா், வேன் ஓட்டுநரான திருச்சி மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.