அமெரிக்கன் கல்லூரியில் உலக வெண்புள்ளிகள் விழிப்புணா்வு தினம்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெண்புள்ளிகள் விழிப்புணா்வு நிகழ்வு

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா் முன்னிலையில் வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணா்வு உறுதிமொழியை எடுத்த மாணவ, மாணவிகள்.









