/

பட்டாசு ஆலை விபத்து - அமைச்சா் ஆறுதல்

அமைச்சா் ஆறுதல்...

News image
Updated On :9 மே 2024, 7:38 pm

Din

பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.