வகுப்புவாத சக்திகளை முறியடிக்க மக்களைத் திரட்டி போராட்டம்: பினராயி விஜயன் வலியுறுத்தல்
வகுப்புவாத சக்திகளை முறியடிக்க மக்களைத் திரட்டி போராட பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளதைப் பற்றி...

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி, புதிய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி, கேரள முதல்வா் பினராயி விஜயன், மூத்த தலைவா் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன்.









