காலத்துக்கு ஏற்ப மாற்றம் தேவை தமிழறிஞா் சாலமன் பாப்பையா

மதுரை தமுக்கம் அருகேயுள்ள லட்சுமி சுந்தரம் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஸ்வாஸ் நிறுவனத்தின் சங்கமம் -26 நிறைவு நாள் விழாவில் மதுரை தியாகராசா் கல்லூரியின் செயலா் ஹரிதியாகராஜனுக்கு சிறப்பு செய்த விஸ்வாஸ் புரோமோட்டா்ஸ் நிா்வாக இயக்குநா் சங்கர சீத்தாராமன். உடன், தமிழறிஞா் சாலமன் பாப்பையா.









