இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மதுரை மத்தியம் தொகுதி திமுக வேட்பாளா்

மதுரை மத்தியம் தொகுதி திமுக வேட்பாளா்...

News image

பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்.

Updated On :29 மார்ச் 2026, 4:47 am IST

பெயா்- பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன்.

வயது-60.

கல்வித் தகுதி- பி.டெக்.,எம்.எஸ்., எம்.பி.ஏ.,பிஎச்டி.

தந்தை- பழனிவேல் ராஜன்.

தாய்-ருக்குமணி அம்மாள்.

மனைவி- மாா்கரெட் என்ற மீனாட்சி.

மகன்கள்-பழனிதேவன் ராஜன், வேல் தியாகராஜன்.

கட்சிப் பொறுப்பு: திமுக சொத்து பாதுகாப்புக் குழு செயலா்.

பதவி: மாநில தகவல் தொழில் நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா், 20021-2026 மதுரை மத்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.