8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர்  கோயிலில் சமபந்தி விருந்து

கொடைக்கானலில் 72-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குறிஞ்சியாண்டவர் கோயிலில் புதன்கிழமை சமபந்தி விருந்து நிகழ்ச்சி வழங்கப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கொடைக்கானலில் 72-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குறிஞ்சியாண்டவர் கோயிலில் புதன்கிழமை சமபந்தி விருந்து நிகழ்ச்சி வழங்கப்பட்டது.
 முன்னதாக முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள அரங்கத்தில் பொதுமக்கள் கலந்து கொண்ட சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 கிராம சபைக் கூட்டம்: கொடைக்கானல் கிராமப் பகுதிகளான அடுக்கம், வில்பட்டி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூம்பாறை, வடகவுஞ்சி, மன்னவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த  ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.