ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அண்ணா பல்கலை. மண்டல அளவிலான கூடைப் பந்துப் போட்டிகள்

அண்ணா பல்கலைக் கழக மண்டல (17) கூடைப் பந்தாட்டப் போட்டியில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி அணி முதலிடம்

Published On :

அண்ணா பல்கலைக் கழக மண்டல (17) கூடைப் பந்தாட்டப் போட்டியில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி அணி முதலிடம் பெற்று, பல்கலைக் கழக மண்டலங்களுக்கு இடையிலான போட்டிக்கு புதன்கிழமை தகுதிப் பெற்றது.
 இதில் பெண்களுக்கான கூடைப் பந்துப் போட்டிகள், திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றன. கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 8 அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. 
 திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி அணியும், எஸ்எஸ்எம் கல்லூரி அணியும் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிப் பெற்றன. இதில், 31-16 என்ற புள்ளிகள் கணக்கில் பிஎஸ்என்ஏ கல்லூரி முதலிடம் பிடித்தது. 3ஆவது இடத்துக்கான போட்டியில் கரூர் குமாரசாமி கல்லூரியும், செட்டிநாடு பொறியியல் கல்லூரியும் மோதின. இதில், 17-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரி அணி 3ஆம் இடம் பிடித்தது.
 முதலிடம் பெற்ற பிஎஸ்என்ஏ கல்லூரி அணி, அண்ணா பல்கலைக் கழக மண்டலங்களுக்கு இடையிலான போட்டிக்கு தகுதிப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.