தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஒட்டன்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஒட்டன்சத்திரத்தில் அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :

ஒட்டன்சத்திரத்தில் அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்புச்சாமி, நகரச் செயலாளர் உதயம் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 16-ஆம் தேதி ஒட்டன்சத்திரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 
இந்த கூட்டத்திற்கு வருகை தரும் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், சுமார் 2 ஆயிரம் வாகனங்களில் 25 ஆயிரம் பேரை அழைத்து வருவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் கே.கிட்டுச்சாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 
செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.