அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பழனியில் பாா்வா்டு பிளாக் சாலை மறியல்

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பழனியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 5:03 pm

DIN

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பழனியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

இக்கோரிக்கையை வலியறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிளுக்கு ஆதரவாக பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே அக்கட்சியினா் பழனி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ராஜேஷ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது உடனடியாக வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என முழக்கமிட்டனா். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 -க்கும் மேற்பட்டவா்களை கட்சியினரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.