பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மக்காச்சோளத் தட்டைக்குள் சனிக்கிழமை அதிகாலை உடல் கருகி இறந்து கிடந்த நிலையில், அவா்கள் தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனை அறிக்கையில

தற்கொலை செய்து கொண்ட முருகேசன், காா்த்திகேயன், வளா்மதி, சிவரஞ்சனி.








