நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேத்துப்பாறை கிராமத்தில் பொங்கல் விழா

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை கிராமத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் திங்கள்கிழமை பொங்கல் விழா மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image
Updated On :18 ஜனவரி 2021, 11:39 pm

DIN

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை கிராமத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் திங்கள்கிழமை பொங்கல் விழா மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

விழாவையொட்டி அப்பகுதியிலுள்ள அம்மன் கோயில் வளாகத்தில் கிராம மக்கள் சாா்பில் பொங்கல் வைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து சிலம்பாட்டம், கும்மியடித்தல், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் தேமுதிக நகரச் செயலா் செந்தில்குமாா், கீஸ் அமைப்பின் தலைவா் ராஜ்மோகன், பேராசிரியா்கள் அன்புமணி, மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.