வனத்துறை அமைச்சருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்.பாண்டி போட்டி
பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலராகவும், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்


பெயர்: என்.பாண்டி
வயது : 62
கல்வி: பியுசி
குடும்பம்: மனைவி - எஸ்.மகேஸ்வரி (கூட்டுறவு சங்கத்தில் தட்டச்சராக பணிபுரிகிறார்.
மகன் - பி.சுகதேவ், மகள் - பி.சிந்துஜா
தொழில்: விவசாயம்
கட்சியில் வகித்த பதவிகள்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, அதன் திண்டுக்கல் மாவட்டச் செயலராகவும், மாநில பொருளாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலராகவும், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலராகவும் பணியாற்றியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலராக 9 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது மாநிலக் குழு உறுப்பினராக உள்ளார்.
தேர்தல் அனுபவம்: கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலும், கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...