கொடைக்கானல் அடுக்கம் மலைச் சாலையில் பயணிக்கத் தடை: மாவட்ட நிர்வாகம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்துள்ள அடுக்கம் பகுதியிலிருந்து, தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள கும்பக்கரை வரை செல்வதற்கான மலைச்சாலை உள்ளது.

கொடைக்கானல் அடுக்கம் மலைச் சாலையில் பயணிக்கத் தடை: மாவட்ட நிர்வாகம் ( கோப்புப்படம்)









