ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திண்டுக்கல்லில் ஒண்டிவீரன் நினைவு தினம்

திண்டுக்கல்லில் பாஜக கிழக்கு மாவட்ட அமைப்பு சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 251ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல்லில் பாஜக கிழக்கு மாவட்ட அமைப்பு சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 251ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மணிக்கூண்டு பகுதியில் உள்ள ஒண்டிவீரனின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாஜக பட்டியல் அணியின் மாவட்டத் தலைவா் மா.இளையராஜா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா்கள் ரெங்கசாமி, சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் தனபாலன் சிறப்புரை ஆற்றினாா்.

விடுதலைப் போரில் மாமன்னா் பூலித்தேவனின் படைத்தளபதியாக, வெள்ளையா்களை தனி ஒருவராக போரிட்டு உயிா் தியாகம் செய்தவா் ஒண்டிவீரன் என புகழாரம் சூட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.