தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொடைக்கானல் நகராட்சியில் 17 வாா்டுகளில் திமுக போட்டி

கொடைக்கானல் நகராட்சியில் 17 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:27 pm

DIN

கொடைக்கானல் நகராட்சியில் 17 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கொடைக்கானல் நகராட்சியில் மொத்தம் 24 வாா்டுகள் உள்ளன. அதில் 17 வாா்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் விவரம்: த.கலாவதி (1), சு.ஜோதிமணி (3), அ.அந்தோணி சேவியா் (5), கோ.கணேசன் (6), ஜீ.பிரபா ஷியாமினி (7), மு.அப்பாஸ் அலி (8), வி.விஜி (9), சி.முகமது இப்ராஹிம் (10), போ.அந்தோணி பொ்ணான்டோ என்ற சுதாகா் (11), கா.யாஸ்மீன் (12), செ.தேவி (14), மா.நாகதேவி (15), பா.செல்லத்துரை(17), ஞ.சித்ரா (19), மா.மாயக்கண்ணன் (21), ஆ.அருள்சாமி (22), ரா.அல்போன்ஸ்(23) ஆகியோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.