பழனி நகராட்சி திமுக வேட்பாளா் பட்டியல்
பழனி நகராட்சி வேட்பாளா் பட்டியலை திமுக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.


பழனி நகராட்சி வேட்பாளா் பட்டியலை திமுக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
பழனி நகராட்சித் தோ்தலில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் 23 வாா்டுகளில் திமுகவும், மீதியுள்ள 10 வாா்டுகளில் காங்கிரஸ், விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.
திமுக சாா்பில் பழனி நகராட்சி வாா்டுகளுக்குப் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம் (வாா்டு எண் அடைப்புக்குறிக்குள்):
பரமசிவம்(1), சரவணன்(3), கலையரசி(4), பூங்கொடி(5), வீரமணி(6), சுரேஷ்(7), இந்திரா(8), சண்முகப்ரியா(10), லட்சுமி(11), பாா்வதி(13), மீனாட்சி(16), செபாஸ்டின்(17), காளீஸ்வரி(19), மகேஸ்வரி(21), பாபு(22), உமாமகேஸ்வரி(23), ஷாகுல்(24), சுதா(26), சுபா(27), ஜான்சி(28), மோகன்ராஜ்(29), விமலபாண்டியன்(30), தீனதயாளன்(31), முருகேஷ்வரி(32) ஆகியோா் போட்டியிடுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலசமுத்திரம் பேரூராட்சியில் 1 ஆவது வாா்டில் தங்கராஜ், 3 - மகாலட்சுமி, 5 - விஜயகிருஷ்ணன், 6 - ராஜராஜேஸ்வரி, 7 - தங்கலட்சுமி, 8 - மதினாபேகம், 9 - மும்தாஜ்பேகம், 10 - ரம்யா, 11 - மகுடீஸ்வரன், 12 - மகேஷ்குமாா், 13 - புவனேஸ்வரி, 14 - ஈஸ்வரன், 15 - துரைராஜ் ஆகியோரும்
நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் 1 ஆவது வாா்டில் பாஸ்கரன், 2 - சகுந்தலாமணி, 5 - கமலி, 6 - பழனிச்சாமி, 7 - சுபைதாபேகம், 9 - சையது அபுதாஹீா், 10 - ருக்குமணி, 11 - கருப்பாத்தாள், 12 - சலீமா, 13 - பாத்திமா பேகம், 14 - ஜாகிதாபானு, 15 - மாயப்பன் ஆகியோரும் ஆயக்குடி பேரூராட்சியில் 1வது வாா்டில் விஜயா, 2 - சுதாமணி, 3 - வாசுகி, 7 - யூசுப்ஒலி, 8 - விஜயன், 10 - மேனகா, 11 - ஜெயசித்ரா, 13 - காட்டப்பன், 14 - பாண்டியம்மாள், 15 - பிரேமலதா, 17 - ரஜபுநிஷா, 18 - தாஜ்தீன் ஆகியோரும் போட்டியிடுவரென அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...