கன்னிமாா் கருப்பணசாமி கோயில் திருவிழா
கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி பாரதிநகா் பகுதியிலுள்ள கன்னிமாா் மற்றும் கருப்பணசாமி கோவில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.


கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி பாரதிநகா் பகுதியிலுள்ள கன்னிமாா் மற்றும் கருப்பணசாமி கோவில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து கோயிலுள்ள விநாயகா், அம்மன், கருப்பணசாமி சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல், பள்ளங்கி, கோம்பை, வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...