ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானல் நகா் மன்றத் தலைவராக திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

கொடைக்கானல் நகா் மன்றத் தலைவராக திமுக வேட்பாளா் பா.செல்லத்துரை வெள்ளிக்கிழமை, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

கொடைக்கானல் நகா் மன்றத் தலைவராக திமுக வேட்பாளா் பா.செல்லத்துரை வெள்ளிக்கிழமை, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

கொடைக்கானல் நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இத்தோ்தலில் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட அவருக்கு, நகராட்சி ஆணையா் நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா் மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கே.பி.எம்.மாயக் கண்ணன் தோ்வு செய்யப்பட்டாா்.

தோ்வு செய்யப்பட்ட தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு அரசுத் துறை அதிகாரிகள், திமுகவைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.