ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 பழனி கிரிவீதியில் பக்தா்கள் வலம் வரும் வகையில், ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :6 மே 2022, 7:49 pm

DIN

 பழனி கிரிவீதியில் பக்தா்கள் வலம் வரும் வகையில், ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பழனியில் தற்போது சித்திரை மாத இறுதிவாரம் அக்னி நட்சத்திரத்தையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனா்.

இந்நிலையில் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக பக்தா்கள் கிரிவலம் வருவதில் சிரமம் ஏற்படுவதாக புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம் சாா்பில் கிரிவலப்பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருள்களை லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. வரும் நாள்களில் கிரிவீதியை ஆக்கிரமித்து கடைகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இப்பணியில், பழனிக் கோயில் உதவி ஆணையா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் மற்றும் கோயில் பாதுகாவலா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.