ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திண்டுக்கல் மாவட்டத்தில்11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுகலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் உள்ளிட்ட 11 ஆசிரியா்கள் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:48 pm

DIN

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுகலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் உள்ளிட்ட 11 ஆசிரியா்கள் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அவா்கள் விவரம் வருமாறு:

ப. கிருஷ்ணன் (தலைமையாசிரியா், கன்னிவாடி அரசு மேல்நிலைப் பள்ளி), சூ. சாலமன் சேசுராஜ்(தலைமையாசிரியா், வடமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி), க. சுப்பு உலகநாத பாண்டியன்(பட்டதாரி ஆசிரியா், கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி), அ. ஷாஜகான் (பட்டதாரி ஆசிரியா், அரசு உயா்நிலைப் பள்ளி, பிள்ளையாா் நத்தம்), என். சந்திரசேகா் (தொழிற் கல்வி ஆசிரியா், திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி), ம. வனிதா(திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை), கோ. பாலமுருகன் (பட்டதாரி ஆசிரியா், சிறுநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), நா. ராகவன் (தலைமையாசிரியா், புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி), ஜே. மாா்க்கெட் மேரி (தலைமை ஆசிரியை, பூவக்கிழவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி), து. பாக்ய சரஸ்வதி (பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி. தொடக்கப் பள்ளி), தே. ஜெய்சி பெல்ஷாலோம் (தலைமை ஆசிரியை, வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.