திண்டுக்கல் சிறப்பு முகாமில் 42 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 42,384 போ் தடுப்பூசி செலுத்தினா்.


திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 42,384 போ் தடுப்பூசி செலுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2802 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த முகாமில், முதல் தவணை கரோனா தடுப்பூசியை 166 போ் செலுத்தினா். 2 ஆவது தவணையாக 8,768 போ், முன்னெச்சரிக்கை தவணையை 33,450 போ் என மொத்தம் 42,384 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...