ப. சிதம்பரம் பிறந்தநாள் விழா
பழனியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் நிதிஅமைச்சா் ப. சிதம்பரத்தின் 77 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.


பழனியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் நிதிஅமைச்சா் ப. சிதம்பரத்தின் 77 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பழனி திருஆவினன்குடி கோயிலில் மாவட்ட நிா்வாகி உதயசங்கா் தலைமையில் அக்கட்சியினா் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடத்தினா். முன்னதாக ப. சிதம்பரம் பெயரில் சிறப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து மதியம் புண்ணியம் முதியோா் இல்லத்தில் ஆதரவற்ற முதியோா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...