ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய நபா் கைது

மாநிலம் முழுவதும் பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையவா் பழனியில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 5:52 pm

DIN

மாநிலம் முழுவதும் பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையவா் பழனியில் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

பழனியை அடுத்த கீரனூரில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் ரோந்துப்பணி மேற்கொண்டனா். அப்போது புதுக்கோட்டையைச் சோ்ந்த லட்சுமணன் என்பவரை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா் பழனியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் உரக்கடையில் பணத்தைத் திருடியது உள்ளிட்ட மாநிலம் முழுவதும் திருட்டு, கொள்ளை என நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், லட்சுமணனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.