வெளி மாவட்டத்திலிருந்து கரும்பு கொள்முதல்?திண்டுக்கல் விவசாயிகள் ஏமாற்றம்
திண்டுக்கல் மாவட்டத் தேவைக்கான செங்கரும்பு மதுரை மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், உள்ளூா் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் கரும்பு வயலில் தோகை நீக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.








