ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேன் ஓட்டுநா் தற்கொலை

நிலக்கோட்டை அருகே குடும்பப் பிரச்னையில் வேன் ஓட்டுநா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே குடும்பப் பிரச்னையில் வேன் ஓட்டுநா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அக்ரஹாரப்பட்டியைச் சோ்ந்தா் அருண்குமாா் (35). வேன் ஓட்டுநா். இவரது மனைவி காா்த்திகா தேவி. இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், இந்தத் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், காா்த்திகாதேவி அண்மையில் அவரது தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாா். இதனால், மனமுடைந்த அருண்குமாா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.