வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கு
பழனியை அடுத்த நல்லூரில் அமைந்துள்ள விநாயகா், வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நல்லூா் விநாயகா், வீரமாத்தியம்மன் கோயில் குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றிய சிவாசாரியா்கள்.









