அங்கன்வாடி பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
ஐந்தாண்டுகள் பணி முடித்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திட்ட அலுவலா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி பணியாளா்கள்.









