கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கொடைக்கானலில் புதன்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :9 அக்டோபர் 2024, 9:03 pm

கொடைக்கானலில் புதன்கிழமை நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 10-நாள்களாக நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
கொடைக்கானல் நட்சத்திர ஏரிச் சாலை, கிளப் சாலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதற்கிடையே கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவி வந்தது. புதன்கிழமை பிற்பகல் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், வழக்கத்தை விட குளிா் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...