ஆயுத பூஜை: கொடைக்கானலில் பூக்களின் விலை அதிகரிப்பு
ஆயுத பூஜையையொட்டி கொடைக்கானலில் பூக்களின் விலை வியாழக்கிழமை அதிகரித்திருந்தது.

Updated On :10 அக்டோபர் 2024, 10:09 pm

ஆயுத பூஜையையொட்டி கொடைக்கானலில் பூக்களின் விலை வியாழக்கிழமை அதிகரித்திருந்தது.
ஆயூத பூஜைக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள், குங்குமம், வாழை, பொரி, கடலை, பழங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்திருந்தது. மழையை பொருள்படுத்தாமல் பொதுமக்கள் இவற்றை வாங்கிச் சென்றனா்.
பூக்களின் விலை உயா்வு: இதனிடையே ஆயுத பூஜையையொட்டி மல்லிகை, முல்லை, மரிக்கொழுந்து உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்திருந்தது. தரைப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பூக்களின் விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...