புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொடைக்கானலில் பெய்த மழையால் சாலைகள் சேதம்

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:47 pm

Din

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்தது. இந்த மழையால் பெருமாள் மலை, புலிச்சோலை, லாஸ்காட் சாலை, அப்சா் வேட்டரி, தைக்கால், சீனிவாசபுரம், பூம்பாறை, பி.எல்.செட், மன்னவனூா், வெள்ளிநீா் அருவிப் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்தச் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.