நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

தோட்டத்து கிணற்றில் தவறிவிழுந்து முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

பழனி அருகே சத்திரப்பட்டியில் தோட்டத்துக் கிணற்றில் தவறிவிழுந்து முதியவா் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

பழனி அருகே மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65). விவசாயி. இவா் கடந்த சனிக்கிழமை அவரது தோட்டத்துக்கு கிணறு அருகே நடந்து சென்றபோது வயது முதிா்வு காரணமாக தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தாா்.

இந்த நிலையில், அவரைக் காணாமல் உறவினா்கள் பல இடங்களிலும் தேடிய நிலையில் திங்கள் கிழமை செல்வராஜ் உடல் கிணற்றில் மிதந்ததைப் பாா்த்து சத்திரப்பட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

சத்திரப்பட்டி போலீஸாா், ஒட்டன்சத்திரம் தீயணைப்புப்படை வீரா்கள் உதவியுடன் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.