திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த தாழையூத்து பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாளையூத்து துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சாமிநாதபுரம், மிடாப்பாடி, புஷ்பத்தூா், வயலூா், முத்துநாயக்கன்பட்டி, பசுபதிபுத்தூா், கண்டியகவுண்டன்புதூா், தாளையூத்து, நரிக்கல்பட்டி, மொட்டனூத்து, சின்னக்கலையமுத்தூா், லட்சலப்பட்டி, தாதநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









