ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

திண்டுக்கல் திமுக வேட்பாளர்!

திண்டுக்கல் திமுக வேட்பாளர்!

News image
Updated On :28 மார்ச் 2026, 8:50 pm

பெயா்: இ.பெ.செந்தில்குமாா்

வயது: 48

கல்வி: எம்.ஏ.பி.எல்.,

ஊா்: திண்டுக்கல்

குடும்பம்: மனைவி - அருள்மொ்சி, மகன் - செந்தூா் ஆதவன், மகள் - ஓவியா மீனாட்சி

கட்சிப் பொறுப்பு: திமுக இளைஞரணி மாவட்ட முன்னாள் துணை அமைப்பாளா். மாநில இளைஞரணி முன்னாள் துணைச் செயலா். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலா்.

பதவி: பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி. 2016-2026 பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா். முதல் முறையாக திண்டுக்கல் தொகுதியில் போட்டி.