சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பழனி தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்

News image

என்.பாண்டி.

Updated On :31 மார்ச் 2026, 1:20 am IST

பெயா்: என்.பாண்டி. வயது : 67 கல்வி: பியூசி. குடும்பம்: மனைவி - எஸ்.மகேஸ்வரி, மகன் - பி.சுகதேவ், மகள் - பி.சிந்துஜா.

கட்சிப் பொறுப்பு: இந்திய ஜனநாயக வாலிபா் சங்க திண்டுக்கல் மாவட்டச் செயலா், மாநிலப் பொருளாளா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா், மாநிலக் குழு உறுப்பினா்.

தோ்தல் அனுபவம்: கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் திண்டுக்கல் தொகுதியிலும், கடந்த 2016, 2021சட்டப்பேரவைத் தோ்தலில் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.