திருமங்கலத்தில் கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் நலச் சங்கம் சார்பாக, வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
திருமங்கலத்தில் மாநிலப் பொதுச் செயலர் எம். செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், கிராம ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குவோர்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஓ.எச்.டி. ஆபரேட்டர், துப்புரவு ஊழியர்களுக்கு தொழிலாளர் நல ஆணையர் அறிவித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். முதல் கட்டமாக, ஆகஸ்ட் 27 முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும், ஆகஸ்ட் 29 இல் சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸில் கப்பல்களுக்கு 20% கட்டணம் வசூல் செய்யும் முடிவைத் திரும்பப் பெற்றார் டிரம்ப்!

யுபிஎஸ்சி: லக்னௌ ஒப்பந்தத்தின் அம்சங்கள்!

சிறையில் விசாரணைக் கைதி மரணம்: 3 பேர் கைது

கோயில் நில அபகரிப்பு மீதான தடை நீக்க உத்தரவு! சிபிஐ(எம்) வரவேற்பு!
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy


