தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சாலை விபத்தில் உடற்கல்வி ஆசிரியர் சாவு

உசிலம்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த விஜயன் மகன் ஜெகன்(32). இவர் குட்லாடம்பட்டி அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:56 am

DIN

உசிலம்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த விஜயன் மகன் ஜெகன்(32). இவர் குட்லாடம்பட்டி அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 
 இந்நிலையில்  சனிக்கிழமை மாலை மேலக்கால் - சோழவந்தான் சாலையில் தச்சம்பத்து பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது  எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஜெகன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.  இதில் பலத்த காயமடைந்த ஜெகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து தொடர்பாக அவரது தந்தை விஜயன் அளித்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.