நேதாஜி தேசிய இயக்கம் சார்பில் சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்க பிரகடன பவள விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் வே.சுவாமிநாதன் தலைமை வகித்தார். விழாவில் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். பின்னர் அரங்கில் அமைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் வாழ்க்கைச் சம்பவங்களின் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தியாகிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவேகானந்தர் பேரவை நிறுவனர் சுவாமி சதாசிவானந்தா, சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதி தலைவர் ஐ.பெரியசாமி, நேதாஜி தேசிய இயக்க நிர்வாகி வே.கதிரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பழனிசாமியின் ஓனர் பாஜகதான்!” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

ஒப்பந்தமா? தாக்குதலா? 24 மணிநேரத்தில் தெரியவரும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!

”திமுக தொடர்ந்து 2 முறை வென்றதில்லையாம்! உடைத்துக் காட்டுகிறேன்!” MK Stalin

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு புதிய தலைவர் நியமனம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

